"With God all things are possible" -Matthew 19:26
"With God all things are possible" -Matthew 19:26

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 10-04-2024.

சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து அலுவலர் திரு.ஜட்சன் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தேர்தல் விழிப்புணர்வை எடுத்துரைத்தார். இயந்திரவியல் துறை தலைவர் டென்னிசன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

3 Responses
  1. Attractive section of content. I just stumbled upon your blog and in accession capital to assert that I get in fact
    enjoyed account your blog posts. Anyway I will be subscribing to your feeds and even I achievement you access consistently fast.

Leave a Reply

Embark on a journey towards a thriving future with GUPCE! Admissions are now open for the 2024-2025 academic year. Secure your seat early for a prosperous and blessed future.

PLACEMENT 2024